-5 %
மாபெரும் தமிழ்க் கனவு
சமஸ் (தொகுப்பாசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
TamilNadu Politics | தமிழக அரசியல் ,
Essay | கட்டுரை ,
Collection | தொகுப்பு
₹475
₹500
- Edition: 05
- Year: 2019
- ISBN: 9788194015420
- Page: 800
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டுரைகள், பேட்டிகள் இந்நூலில் வருகின்றன.
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி...
| Book Details | |
| Book Title | மாபெரும் தமிழ்க் கனவு (Maberum thamizh kanavu) |
| Compiler | சமஸ் (Samas) |
| ISBN | 9788194015420 |
| Publisher | இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai) |
| Pages | 800 |
| Published On | Mar 2019 |
| Year | 2019 |
| Edition | 05 |
| Format | Hard Bound |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, Collection | தொகுப்பு |